Monday, January 18, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.மறியல் போராட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் கே.ஆர் பழனி, வட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரியும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் , அரசுத்துறையில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை 3 மாதத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிட 03.10. 2013 அன்று உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதுபோராட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 36 பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர்

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.