கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....
சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...
சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...
ஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...
சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை அறிவிக்கப்பட்டது. இதனால் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி கம்பம் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்அதன்படி அப்பணிக்கான கான்ட்ராக்ட் வேலைக்கு தேமுதிகவை சேர்ந்த தியாகராஜன் (33) என்பவரை நியமித்துள்ளனர். தியாகராஜன் உத்தண்டியில் அதிமுக கொடிக்கம்பம் நடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டார்
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது மின்சாரம் தாக்கிய உடனே அவர் தூக்கி வீசப்பட்டார்மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலை அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்முதலமைச்சர் வருகைக்காக கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கானத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...
அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...
135-வது வார்டு, பக்தவத்சலம் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது, சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள் விளையாடுவதை தடுக்கும் வகையில் மைதானம் கபளிகரம் செய்யப்பட்டுவருகிறது.
சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...
சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...
ஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...
சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...
இந்த 5 முக்கியமான விதிகள் இன்று (டிசம்பர் 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..!டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை...
வங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...
கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...