சென்னையில் 2019 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள் மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
சென்னையில் மட்டும் புதுவருட கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் மேலும் அதேபோல் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து சாலை விபத்தில் படுகாயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல்.