Monday, August 10, 2020

ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.

அல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த  ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 பேர் பலி

சென்னையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு ஏற்படும் உயிரிழப்பு, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைவான விகிதத்தில்தான் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று வரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 95 பேர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் இருந்த 58 வயதான தலைமை செவிலியர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட புளியந்தோப்பை சேர்ந்த 65 வயது ஆண், கடந்த 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட, புரசைவாக்கத்தை சேர்ந்த 60 வயது பெண், கே.கே.நகரை சேர்ந்த 46 வயது ஆண், பழைய வண்ணாரப்பட்டையை சேர்ந்த 70 வயது ஆண், கடந்த 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளனர். மேலும் 2 ஆண்கள், ஒரு பெண் என சிகிச்சையில் இருந்த 8 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். கே.கே.நகரைச் சேர்ந்த 38 வயதான நபர், கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 88 வயதான முதியவர் கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளார்.

திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த 51 வயதான நபர் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இரவு 12 மணியளவில் உயிரிழந்தார். கடந்த 26-ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த 50 வயதான நபரும் உயிரிழந்தார். இதனையடுத்து சென்னையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது.

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

Don't Miss

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...

scooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்!

source: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...

பற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்

பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...

துப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்?: அன்றைய முதல்வர் கருணாநிதி

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்...