Wednesday, October 21, 2020

தென்சீனக் கடல் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்திய இந்தியா – காண்டான சீனா

நீங்க சும்மா சொன்னீங்க.. நாங்க நிஜமா செஞ்சிட்டோம்..! இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல் ஒன்றை தென் சீன பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தென்சீனக் கடலில் இந்திய...

Latest Posts

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூர் M S ராமையா மருத்துவமனையில் கண் மருத்துவ பிரிவில் பணியாற்றி வந்தவர் அப்துல் ரகுமான், ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் (ISKP) (Islamic State Khorasan Province ) என்ற இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் என்ற அமைப்புடன் இவன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரகுமானை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

NIA

கடந்த மார்ச் மாதம் இதே அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீர் தம்பதியை டெல்லி போலீசார் கைது செய்து இருந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியா சென்ற அப்துல் ரகுமான் காயமடைந்த (ISIS) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் மொபைல் ஆப்களை (Mobile App )உருவாக்கும் முயற்சியில் அப்துல் ரகுமான் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Latest Posts

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

Don't Miss

பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் வீடியோ!!!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.