Wednesday, September 30, 2020

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

அசால்டாக துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரம் ஏறிய நடிகை!!!

தனி ஒருவன் மற்றும் அஞ்சான் என பல தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். இவருடைய உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் முறை ஆண்களுக்கு இணையாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உள்ள நடிகைகளில் சஞ்சனாவும் ஒருவர், உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சஞ்சனா, அண்மையில் ஆண்களே பார்த்து வியக்கும் அளவிற்கு ஒரு சாகசத்தை செய்து இருக்கிறார். சேலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் உடுத்தியிருந்த துப்பட்டாவை காலில் மாட்டிக்கொண்டு தென்னை மரம் ஒன்றில் அசத்தலாக ஏறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னைமரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு சிறு பயம் கூட இல்லாமல் அவர் ஏறிய விதம், அவர் மரம் ஏறுவதில் முறையான பயிற்சி பெற்றவர் என்பதை காட்டுகிறது.

தென்னை மரத்தின் உச்சி வரை சென்று இறங்கிய சஞ்சனா தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறிய அனுபவம் இருந்ததாகவும் அந்த நம்பிக்கையில் மேலே ஏறியதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் பிரியா ஹீரோக்களே ரோப் மற்றும் டூப் ஆகியவற்றின் உதவியுடன் ஆக்சன் நாயகர்களாக வலம் வரும் இந்த நிலையில், சுடிதாரை வரிந்து கட்டி, துப்பாட்டாவை காலில் சுருட்டி மாட்டி, மரம் ஏறும் நடிகை சஞ்சனா நிஜ சாகச ராணிதான் என்பதில் மாற்று கருதில்லை.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

Don't Miss

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் வீடியோ!!!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அம்மனுக்கு வைத்திருந்த பூஜை பொருள்கள் மீது, பசுவின் மடியில் தானாக பால் சுரந்த அதிசயம்!

கும்பகோணத்தில் அருகேயுள்ள கொரநாட்டுகருப்பூர் மாற்று புறவழிசாலையின் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் சுயம்பு மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதத்தின் கடைசி...