Sunday, December 5, 2021

ஜோர்ஹட் பகுதியில் நேற்று முதல் ராகுல்காந்தி பிரசாரம்

கவுகாத்தி, அசாமில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

இந்தியா முழுவதும் அடுத்தாண்டு ஜூலை முதல் ஒரேமாதிரி ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ்

புதுடில்லி:

ந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஸ்மார்ட் லைசென்ஸ் (சில்லு அட்டை ஓட்டுனர் உரிமம்), வாகன பதிவு சான்றிதழ்(ஆர்.சி) ஆகியவற்றை அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் சொந்த ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை வழங்குகின்றன. இவை பலவித வேறுபாடுகளுடன் இருப்பதால் அரசுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. நாட்டில் உள்ள 25 சதவீத ஓட்டுநர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளனர்.

இதனுடன் ஆதார் இணைப்பதும் கட்டாயமாக்கப்படவில்லை.

எனவே அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சில்லு அட்டை ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவை ஒரு நிறத்திலும், வடிவத்திலும் இருக்கும். இதில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகள் இருக்கும்.

இந்த ஸ்மார்ட் லைசென்ஸ் (  சில்லு அட்டை ஓட்டுனர் உரிமம் ) மூலம் ஓட்டுநர் பற்றிய முழு விவரத்தை போக்குவரத்து போலீசார் அறியலாம். ஓட்டுனரின் ரத்த வகை, உடல் உறுப்பு தான உறுதி மொழி உட்பட பல விவரங்கள் இதில் அடங்கியிருக்கும். இவற்றில் தேசிய மற்றும் மாநிலங்களின் முத்திரை பொறிக்கப்பட்டு,  ஓட்டுனர் உரிமம் வாாஸ்ஹாான்கேேஉம்திகாரியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரியின் பெயரும் இடம் பெற்றிருக்கும்.

ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பவர்களுக்கும் ஸ்மார்ட் லைசென்ஸ் ( சில்லு அட்டை ஓட்டுனர் உரிமம்) இதேபோல் வானக பதிவு சான்றிதழும் ஒரே மாதிரியாக அச்சிட்டு வழங்கப்படும்.

மாசு கட்டுப்பாட்டு தர சான்று பிஎஸ்-4, பிஎஸ்-6 ஆகியவையும் இதில் குறிப்பிடப்படும்.

 

 

 

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

Don't Miss

தினேஷ் குண்டுராவ் பேட்டி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்

புதுச்சேரி,தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் ஏனாம் தொகுதிக்கு...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...