ஒடிசா மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்றினை பிடித்த போது அது விழுங்கி இருந்த கோழி முட்டைகளை வெளியே கக்கியது.
ஒடிசா மாநிலத்தின், மயூர்பாஞ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வீடு ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதை அடுத்து அங்கு சென்றவர்களில் ஒருவர் சாமர்த்தியமாக பாம்பை பிடித்தார். அப்போது அந்த பாம்பு தான் வழங்கியிருந்த கோழி முட்டைகளை ஒருவொன்றாக வெளியே கக்கியது.
கடையிசில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு காட்டுக்குள் விட்ட வனத்துறையினர்.