Sunday, February 28, 2021

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: வைகோ

கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....

Latest Posts

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு

சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...

சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை

சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்

ஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.!!!

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...

திமுக தலைமையை கிண்டல் செய்கிறதா விகடன்?

ஆர்கே நகர் இரண்டு டஜன் கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பிணைத்தொகைகூட வாங்க முடியாமல் தோற்றது திமுக. தனது தந்தை போல் கட்சியை வழி நடத்துவரா ஸ்டாலின் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த சூழ்நிலையில் “தேர்தலுக்கு தயாராகுங்கள்” என்ற வசனத்துடன் ஸ்டாப்களின் போருக்கு தயாராவது போல் விகடன் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அது அப்படியே மிகவும் பிரபலமாகி ஓடி 23ம் புலிகேசி திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் படத்தை ஒத்திருக்கிறது. கோட்டைக்கு வெளியே எதிரிநாட்டுப்படை இருக்கும்போது , படுக்கையறையில் பீதியுடன் போர்க்கவசமிட்டு அணிந்திருப்பார் வடிவேலு. அதே புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து ஸ்டாலின் இருப்பதுபோல் சித்தரித்திருக்கிறது விகடன்.

Latest Posts

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு

சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...

சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை

சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்

ஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்: அம்மாவின் வழியில் மக்களை காப்பேன்; சென்னை இல்லத்தில் விளக்கேற்றி முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்பு.!!!

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...

Don't Miss

இன்று முதல் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன? – இதோ முழு விவரம்..!

இந்த 5 முக்கியமான விதிகள் இன்று (டிசம்பர் 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..!டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை...

உருவாகும் ‘புரவி’ புயல்… எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா ?

வங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 வயது கணவருக்கு 4வது திருமணம் செய்ய பெண் தேடும் 3 மனைவிகள்..!

பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...

காவலாளிக்கு பயந்து மின்கம்பம் பின்னால் மறைந்துகொண்ட யானைக் குட்டி!

கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...