Tuesday, January 26, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

கொரோனா தொற்று சிகிச்சைக்கு லட்சங்களில் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலம் – மு.க.ஸ்டாலின் தாக்கு!

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் கொரோனா தொற்று சிகிச்சையில் நடக்கும் மாபெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த, தனியார் மருத்துவமனை வாங்கும் கட்டணங்களின் விபரம் தனியார் செய்தித் தொலைக்காட்சி நடத்திய புலனாய்வின் மூலம்வெளிவந்துள்ளது.

இதேபோல் சென்னையின் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்க 3 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் நாள் ஒன்றுக்கு படுக்கை கட்டணமாக 1.5 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவமனை பணியாளர் மற்றும் நோயாளியின் உறவினர் எனக் கூறிக்கொண்டு நிருபரிடம் தெரிவிக்கிறார்.

நாள் ஒன்றுக்கு மருத்துவ, செவிலியர் பாதுகாப்பு உடைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலுத்தவேண்டும் எனவும் மருத்துவமனை பணியாளர் அந்த உரையாடலில் தெரிவிக்கிறார்கள். இந்தத் தகவல் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கொரோனா நோய்த் தொற்று இந்த அளவுக்கு, தீவிரமாக பரவி வரும் வேளையிலும், தங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு வரும் மக்களிடம் தனியார் மருத்துவமனைகள் மிகவும் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்க அனுமதிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது எனவும்.

தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பல்வேறு சலுகைகளை நேற்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மற்ற மாநிங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கடினமான இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.