Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

உலகை ஆண்ட “இந்து தமிழன்” மாமன்னர் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர பக்தி பெருவிழா

இந்து தமிழர் கட்சியின்
இந்து தமிழர் முன்னணி- ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை ஏற்பாடு

20 .7 .2019 சனிக்கிழமை கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய உடையாளூர் ராஜராஜ சோழன் நினைவு கோயிலில் இந்து தமிழர் கட்சியின் இந்து தமிழர் முன்னணி மற்றும் ராஜராஜ சோழன் பக்தர்கள் பேரவை சார்பில் ஆடி மாத சதய நட்சத்திர ராஜராஜசோழன் பக்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை சன் சிவா தலைமை தாங்கினார்.

ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை அமைப்பாளர், திரு பாலு தஞ்சை மாவட்ட இந்து தமிழர் கட்சி அமைப்பாளர் திரு பால குமார் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

வந்திருந்த நிர்வாகிகளை இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கடலூர் பரணிதரன் வரவேற்றார்.

பால் பன்னீர் மஞ்சள் சந்தனம் இளநீர் உட்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

மலர் தூவி வழிபாடு செய்யப்பட்டது
காங்கேயம் காளைகள் 2 ராஜராஜசோழன் நினைவு கோயிலில் வரவழைக்கப்பட்டு “நந்திதேவர் வழிபாடு” சிறப்பாக நடைபெற்றது.

திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது
மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு “உடையாளூர் ராஜராஜசோழன் திருக்கோயில் கட்டப்பட உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு இராம. ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,
ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் ஒவ்வொரு மாதம் சதய நட்சத்திர தினத்தன்று உடையாளூரில் “ராஜராஜசோழன் பக்தி திருவிழா” நடைபெறும் மிகப்பெரிய அளவில் கோயில் கட்டப்பட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ராஜராஜ சோழன் திருஉருவச்சிலை பெரிய அளவில் நிறுவப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பசு இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நந்தி தேவர் வழிபாடு நடைபெற்றது.

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு மற்றும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் அரசின் சார்பில் நடைபெறும் சதய விழா அன்று வழங்கப்படும் “ராஜராஜ சோழன் விருது”

இந்த ஆண்டு “எழுத்து சித்தர் பாலகுமாரன்” அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசையும், விழா குழுவினரையும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்டப்பட வேண்டும்.

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் ஒருபுறம் இருந்தாலும்,

தமிழகத்தில் ஓடக்கூடிய தமிழக நதிகள் இணைப்பு குறித்து தமிழக அரசு ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும்.

அதற்கு “ராஜராஜ சோழன் தமிழக நதிகள் இணைப்பு திட்டம் “
என்று பெயர் சூட்ட வேண்டும்.
என்ற கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம்.

இந்த ஆண்டு நடைபெறும் ராஜராஜ சோழன் சதய விழாவை தேசியத் திருவிழாவாக கொண்டாடிட அறிவிப்பு செய்ய வேண்டும். என்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

விழா நிறைவில் ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை
பொறுப்பாளர் பொள்ளாச்சி சேகர்,மதுசூதனன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள். விழா இனிதே நடைபெற்றது.

இராம. இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவனதலைவர்
86430-81430

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...