Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

பழனியின் சண்முக நதியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட இந்து தமிழர் கட்சியினர்

பழனி புனிதமான சண்முக நதி  கோடானுகோடி முருக பக்தர்கள் நீராட வேண்டிய புண்ணிய நதியானது காலச் சூழலில் கழிவுநீர் கலந்து வாத்துகளும் நீராடும் நிலையில் இருக்கிறது.

மிகுந்த வருத்தம் ஆன நிலையில் கடந்த வாரம் திங்கள்கிழமை மேன்மை தங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சண்முக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்திருந்தோம்.

உயர்திருஆட்சியர் அவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்த நிலையில் இன்று 24 6 2019 திங்கள்கிழமை காலை பத்தரை மணியிலிருந்து ஒரு மணி வரை புனிதமான சண்முகநதியில்
ஒரு குறிப்பிட்ட பகுதியை சூழ்ந்து இருக்கக்கூடிய அமலைச் செடிகளை அகற்றக்கூடிய புண்ணிய காரியத்தில்
இந்து தமிழர் கட்சியின் நிர்வாகிகள்
மாநில குழு உறுப்பினர், பழனி,
திரு.மனோஜ் குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு. மருதுபாண்டி ஹரி,ரிஷி, காளி ஆனந்த் , நத்தம் குருமூர்த்தி  , பாலா சென்னை ஸ்ரீராம் உள்ளிட்ட இந்து தமிழர் கட்சியை சார்ந்த 20 பேர் “சண்முக நதி தூய்மை காவலர்கள்” என்ற பெயரில் புனிதப் பணியை இன்று தொடங்கி இருக்கிறோம்.

எங்களால் இயன்ற காரியத்தை இன்று செய்ய முடிந்தது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் புனிதமான கங்கை தூய்மை படுத்தி, புனித பகுதியாக அறிவித்ததுபோல இந்து தமிழர்களின் தெய்வமான  பழனி முருகன் தீர்த்தவாரி நடைபெற வேண்டும் .

சண்முக நதியில் படித்துறையில் கட்டப்பட்டு ஆரத்தி நிகழ்வுகள் நடக்க வேண்டும்.

கோவில்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லும் சுத்தமான புனித நதியாக சண்முகநதி மாறவேண்டும்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் மின்சார வசதி செய்யப்பட வேண்டும் என்றும்
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சியின்  வேண்டுகோள் வைக்கப்பட்டது.



Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...