Sunday, July 25, 2021

ஜோர்ஹட் பகுதியில் நேற்று முதல் ராகுல்காந்தி பிரசாரம்

கவுகாத்தி, அசாமில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

காரில் வந்தவரை ஏமாற்றி திருடும் காட்சி … எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்!

டெல்லியின் நொய்டா பகுதியில் பிரதான சாலையை ஒட்டி ஒரு சிறிய சாலையில் வரும் காரின் இடதுபக்கம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வரும் இரு நபர்கள் காரின் முன்னே சென்று ஏதோ சைகை காட்டி சென்றனர்.

என்னவென்று அறிந்துகொள்ள கீழே இறங்கி முன்பக்கமாக பார்க்கிறார் காரை ஓட்டி வந்தவர், அப்போது அதேபோல் இரண்டு வாலிபர்கள் அவரருகே வந்து பேச்சு கொடுக்கிறர்கள், அந்த சமயத்தை பயன்படுத்தி இன்னொரு பக்கத்தில் வரும் இளைஞர் காரின் பின்பக்க கதவைத்திறந்து உள்ளே இருக்கும் பொருளை எடுத்துக் கொண்டு ஓடுகிறார், இந்த காணொளி சமூக வளையதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

Don't Miss

தினேஷ் குண்டுராவ் பேட்டி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்

புதுச்சேரி,தமிழகத்துடன் சேர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் ஏனாம் தொகுதிக்கு...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...