Wednesday, December 2, 2020

விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக வெளியே கக்கிய நல்லபாம்பு வீடியோ

ஒடிசா மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்றினை பிடித்த போது அது விழுங்கி இருந்த கோழி முட்டைகளை வெளியே கக்கியது. https://youtu.be/iPp_ZT7LEI0

Latest Posts

தனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.!!

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார். உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு...

டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது ஆதரவை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...

முதல்வர் வருகைக்கு ஏற்பாடு.. மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி பலி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை அறிவிக்கப்பட்டது. இதனால் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி...

தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது !

தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளதுஉலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும்...

Side Hip Fat எப்படி குறைப்பது? பார்த்து பயிற்ச்சி செய்யுங்கள்!

Coach Mathi

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் செய்கிற பல விஷயங்கள் பிரச்சனையில் போய் முடிகிறது. எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பார்கள், அல்லது இதையெல்லாம் சாப்பிடால் என்னாகும் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் எல்லா உணவுகளையும் குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள்.

இன்றைக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முக்கிய வேண்டுகோளாக என்ன இருக்கிறது தெரியுமா? வெயிட் கூட பரவாயில்லங்க இந்த தொப்பையும் இடுப்பும் தான் ரொம்ப அசிங்கமா தெரியுது என்று சொல்லி அதற்கென்றே பிரத்யோக உடற்குறைப்பினை மேற்கொள்வார்கள். இடுப்புப் பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சினை செய்து காட்டுகிறார்

Latest Posts

தனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.!!

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார். உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு...

டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது ஆதரவை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...

முதல்வர் வருகைக்கு ஏற்பாடு.. மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி பலி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை அறிவிக்கப்பட்டது. இதனால் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி...

தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது !

தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளதுஉலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும்...

Don't Miss

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

மதுரை தியாகராசர் பள்ளி, மாணவர்களுக்காக செல்போன் வாங்கி கொடுக்கும் ஆசிரியர்கள்!

அரசு உதவி பெறும் மதுரை தியாகராசர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 6 -ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் விலையில்லா புதிய ஆண்ட்ராய்டு செல்போன்களை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள்...

மேட்டூர் ரயில் நிலைய சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் – ஒருவர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது மேட்டூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம்...

வாகன சோதனையில் ஈடுபட்ட தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் : வாகன சோதனையில் ஈடுபட்ட கன்னிவாடி காவல் நிலைய தலைமைக் காவலரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி...

flipkart Order-ல் புதிய Helmet-க்கு பதில் பழைய Helmet

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கேகே நகரை சேர்ந்த இளைஞர் வாசகநாத் கடந்த மாதம் 27.07.2020 பிளிப்கார்ட்டில் 1898 ரூபாய்க்கு புதிய ஹெல்மெட் ஆர்டர் செய்து இருக்கிறார்.