15 ஆயிரம் வங்கதேசத்தினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது

granted citizenship to 15 thousand bangladeshis
granted citizenship to 15 thousand bangladeshis

நன்றி : தினமலர்

புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய் கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டில் முதல், ஐந்து அண்டை நாடுகளை சேர்ந்த 19 ஆயிரம் பேருக்கு, இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில், அதிகப்பட்சமாக வங்கதேசத்தை சேர்ந்த, 15 ஆயிரத்து 36 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*