Wednesday, September 30, 2020

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

கமல்ஹாசன் கலை உலகத்தின் நவீன கோட்சே: இந்து தமிழர் கட்சி ராம ரவிகுமார் குட்டு

“கமல்ஹாசன் காந்தியின்மானசீக கொள்ளுப் பேரனா? இல்லை
மானங்கெட்ட
ஜொள்ளு பேரனா?”


சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து .
முஸ்லிம்கள் இருக்கும் பகுதி என்பதால் இதை நான் பேசவில்லை . காந்தியார் சிலை முன்பு இருந்து நான் கேட்கிறேன் .
அங்கு தான் துவங்குகிறது
இந்து தீவிரவாதம் .
நான் காந்திஜியின் மானசீக கொள்ளுப் பேரன்.
அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இன்று அப்படி நினைத்துக் கொள்ளுங்கள் .
இது சமரசஇந்தியாவாக
சமமானஇந்தியாவாக இருக்க வேண்டும், மூவர்ணக் கொடியில் மூவரும் அப்படியே இருக்க வேண்டும்.
ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நல்ல இந்தியரின் ஆசை.
நான் ஒரு நல்ல இந்தியன் என்று மார்தட்டி சொல்லுவேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சார பரப்புரையில் பேசுகிறார்.
இதற்கு ஐயா சுப்பிரமணியசாமி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
காந்திஜியின் மானசீக கொள்ளுப் பேரன் கமல்ஹாசன் அவர்களே இதற்கெல்லாம் பதில் சொல்லுவீரா?

 1. பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு கமலின் கொள்ளுத்தாத்தா காந்தியார் உயிரோடு இருக்கும்போது பாகிஸ்தான் அதிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்களை அங்கங்கள் தனியாக ரயில்களில் போட்டு மாமிச கூறுகளாக அனுப்பினார்கள் பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானியர்கள்,
  இந்தியர்களை கொலை செய்து அனுப்பிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பற்றி பரப்புரையில் பேசாதது ஏன்?

2.காந்தியார் ஒரு காமாந்தகன் கோகிலா கானங்கள் பாட
கோகிலவாணிகள் சூழ வலம் வரும் ஒரு பெண் பித்தன் என்று ஈவேரா போன்றவர்கள் உங்கள் கொள்ளுத் தாத்தாவை விமர்சித்தார்கள். இது பற்றி விமர்சித்து பேசாதது ஏன்?

 1. காந்தியார் சுடப்பட்டார்; கோட்சே தூக்கிலிடப்பட்டார் தண்டனை நிறைவேறியது. பிறகு என்ன இந்த கொலைக்கு நீதி கேட்கிறார்? புரியவில்லை.
 2. விஸ்வரூபம் படம் வந்த பொழுது இஸ்லாமியர்கள் மிரட்டியபோது நான் இந்திய தேசத்தை விட்டு ஓடி விடுகிறேன் என்று தைரியமாகப் பேசிய ஆண்மை மிகு? கமல்ஹாசன் காந்தியாரின் பேரப்பிள்ளை தான்.
 3. பாரதப் பிரிவினை என்பது நடக்காது என்னுடைய உடலை இரண்டாக வெட்டிய பிறகு தான் பாரதப் பிரிவினை நடக்கும் என்று கொள்ளுத் தாத்தா காந்தி பேசியபோது மிஸ்டர் காந்தி எப்படி இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் சிரித்துக்கொண்டே பாக்கிஸ்தான் பெற்றோம் சண்டையிட்டு இந்தியாவை பெறுவோம் என்று மிரட்டி பணிய செய்த பிரிவினைவாதி முகமது அலி ஜின்னா பற்றி திருவாய் மலராதது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி என்பதாலா?
 4. ரகுபதி ராகவ ராஜா ராம்
  பதித பாவன சீதா ராம்
  ஈஸ்வர அல்லா தேரே நாம்
  சப்கோ சன்மதி தே பகவான் என்று காந்தியார் பாடினார் அவரின் பேரன் இன்று பாடுகிறேன் இஸ்லாமிய சகோதரர்களே! திருப்பி பாடுங்கள் என்று இந்த கொள்ளுப்பேரன் கமலால் இஸ்லாமியர்களை பாட வைக்க முடியுமா?
 5. இந்திய தேசத்தை பொறுக்கிகளின் தேசமென்று திருமுருகன் காந்தி மே 17 பேசியபொழுது காந்தியாரின் பிறப்பில்லை காதில் விழவில்லையா கண்ணில் தெரியவில்லையா வாய் பேசவில்லைஏன்?
 6. மூவர்ணக் கொடியில் இருக்கும் வர்ணங்கள் ஒன்றாக இருப்பது போல் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். என்று சொல்லும் கமலஹாசன் அவர்களே இந்திய தேசத்தை பிளக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை கண்டித்து பேரப்பிள்ளை பொங்காதது ஏன்?
 7. மும்பையில் டெல்லியில் கோவையில் இலங்கையில் நடந்த அமைதி மார்க்கத்தின் பெயரால் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றபோது பச்சை பயங்கரவாதம் குண்டு வெடிப்பு நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்று பேசாமல் காந்தியின் கொள்ளுப் பேரன் காந்தி மடத்து குரங்காக இருந்தது;இருப்பது ஏன்?
 8. இந்தியா ஒரு சமமான நாடு மத சார்பற்ற ஒரு நாடு மதத்திற்கு ஒரு சட்டம் கூடாது அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு வேண்டும் என்றெல்லாம் பேசுவதற்கு கமல்ஹாசன்தயாரா?

11.
“கட்டிப்பிடி; கண்டவரோடு வாழ்க்கை நடத்து, ஒழுக்கத்தோடு இருக்கக் கூடாது, குடிக்கலாம்; கூத்தடிக்கலாம். இஷ்டப்படி வாழலாம் குடும்ப முறை கூடாது இப்படி அரிய தத்துவங்களை தமிழ் சமூகத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொடுத்த கமலஹாசன் அவர்களே
நீங்களா காந்தியைப்பற்றி பேசுவது?
கோட்சே கூட ஒருமுறைதான் காந்தியை சுட்டான். ஆனால் காந்தியின் பேரன் கொள்ளு பேரன் என்று சொல்லி மனித வெடிகுண்டாக மாறி செத்த காந்தியை மீண்டும் கொள்ளுவது எந்த வகையில் நியாயம்?

“கமலஹாசன் அவர்களே
நீங்கள் காந்தியின்மானசீக கொள்ளுப்பேரனா? இல்லை
காந்தி பெயரைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்தும்
மானங்கெட்ட ஜொள்ளு பேரனா?”

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சத்திய சோதனை என்ற புத்தகத்தில் படிக்கலாம் .
உங்கள் வரலாற்றை எந்த புத்தகத்தில் எதிர்கால சமுதாயம் படிக்கும்?

ஓட்டு அரசியலுக்காக நாட்டைப் பிளக்க வேண்டாம் . தேர்தல் ஆணையம் கமலஹாசனின் பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மையத்தை முடக்க வேண்டும்.

காந்தியை கொன்றது இந்து பயங்கரவாதம் என்றால் எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டது நாத்திக பயங்கரவாதம் என்று சொல்லுவாரா
ராஜீவ் காந்தியைக் கொன்றது தமிழ் பயங்கரவாதம் என்று சொல்லுவாரா விருதாச்சலம் திலகவதியை கொன்றது தலித் பயங்கரவாதம் என்று சொல்லுவாரா கமல் செத்த காந்தியை மீண்டும் கொல்லும் நவீன கலை உலக கோட்சே

இராம. இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி
86430-81430
96553-65696

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

Don't Miss

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் வீடியோ!!!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அம்மனுக்கு வைத்திருந்த பூஜை பொருள்கள் மீது, பசுவின் மடியில் தானாக பால் சுரந்த அதிசயம்!

கும்பகோணத்தில் அருகேயுள்ள கொரநாட்டுகருப்பூர் மாற்று புறவழிசாலையின் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் சுயம்பு மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதத்தின் கடைசி...