Tuesday, April 20, 2021

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

கோலோச்சும் கோவை! அடுத்த பாய்ச்சலுக்கு தயார்; உற்சாகத்தில் தொழில் துறை

“டைமண்ட்” அசோகன்

மத்திய, மாநில அரசுகளின் துணை ஏதுமின்றி, சுயமாக தொழிலில் முன்னேறிய நகரம் கோவை. இப்போது மத்திய, மாநில அரசு திட்டங்களின் துணையோடு, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள, கொடிசியா இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர், ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (டிபென்ஸ் காரிடார்), ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களுடன் இணைந்து தமிழக அரசு நடத்தி வரும் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கோவையில் வரவிருக்கும் புதிய தொழிற்பூங்காக்கள் ஆகியவை, கோவையின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவிருக்கின்றன.

தொழிற்பூங்காவுக்கு அடிக்கல்கோவையின் புறநகர் பகுதிகளான மோப்பிரிபாளையத்தில், 260 ஏக்கரிலும், கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கரிலும், கொடிசியாவின் தொழிற்பூங்காக்கள் தயாராகி வருகின்றன. நிலம் சமன்படுத்தப்பட்டு, சாலைகள், சாக்கடைகள், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு, கட்டுமானப்பணிக்கு தயாராக உள்ளது.

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் பழனிசாமி இருவரும், தொழிற்பூங்காவின் கட்டுமான பணிகளை, வரும் பிப்., 6ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளனர்.’

இங்கு அமையவுள்ள, 600 புதிய நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் நிறுவனங்களுக்கு, ‘ஜாப் ஒர்க்’ செய்து தருவதற்காக, ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்களும், சுற்றுவட்டாரத்தில் உருவாகும்’ என, ‘கொடிசியா’ நிர்வாகிகள் கூறுகின்றனர்.

டிபென்ஸ் காரிடார்’கொடிசியா’ தொழிற்பூங்காவில்தான், ராணுவ தளவாட பொருட்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு உதவும், இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர் அமையவிருக்கிறது. அது செயல்பாட்டுக்கு வரும்போது, ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் மேம்படுத்தப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் அமையும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும்.

பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வதற்காக, பல்வேறு குறுந்தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கிளஸ்டர் துவங்கும் எண்ணத்தில் உள்ளன. இப்படி பாதுகாப்புத்துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, ஏராளமான கிளஸ்டர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அத்துடன், கோவையை டிபென்ஸ் காரிடார் எனமத்திய அரசு அறிவித்துள்ளதால், ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தங்கள்கிளைகளை இங்கு அமைக்க இருக்கின்றன.’

இது கோவை இலகு ரக விமான வடிவமைப்பு தொழிற்சாலை..!, இச்சாதனைக்கு சொந்தகாரர் நம் பிரதமர் மோடி ஜீ..!
ஜெய் மோடி சர்க்கார்.! ஜெய் பாரத்..!

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

Don't Miss

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற...