மாரி 2

Maari2

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாரி 2” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Maari 2

மாரி 2 தனுஷ்ஷின் இயல்பான நடிப்பு மாரி 2 திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றும் என்பதில் 100% உண்மையாகவே உள்ளது. “ஹாய் ரவுடி பேபி” என்று அழித்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கும் “அராத்து ஆனந்தி” சாய் ‌பல்லவி எதார்த்த நடிப்பு அருமை. ரோபோ சங்கர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் காமெடியான நடிப்பை தெறிக்கவிட்டுள்ளனர்

மாரி 2 நடிகர்கள்

தனுஷ்
சாய் ‌பல்லவி
வரலட்சுமி
டோவினோ தாமஸ்
ரோபோ சங்கர்
காளி வெங்கட்
கிருஷ்ணா

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*