Wednesday, April 21, 2021

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம் தேதி முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 9ம் தேதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அப்போது, கொல்கத்தா தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் 11ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

10ம் தேதி நந்திகிராம் பிரசாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார். இதன் காரணமாக 11ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் காலிகட்டில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மம்தா பானர்ஜி பேசுகையில், விவசாயிகளின் நலன்களைக் காக்க திரிணாமுல் காங்கிரஸ் பாடுபடுகிறது. மேற்குவங்கத்தின் மேம்பாட்டுக்காக எனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து மதம், பிரிவினரின் நலன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை குறையும். ஒரு வருடத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது எங்கள் வருவாய் சுமார் ரூ.25,000 கோடியாக இருந்தது, இப்போது அது ரூ.75,000 கோடிக்கு மேல் உள்ளது. ஏழைகளுக்கு மாதாந்திர வருவாயாக ரூ.500 வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்க கடன் அட்டை வழங்கப்படும். விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, இலவச ரேஷன் வீட்டு வாசலில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானிய உதவி வழங்கப்படும்.

இது ஒரு அரசியல் அறிக்கை அல்ல, இது வளர்ச்சி சார்ந்த அறிக்கையாகும். இது மக்களுக்கான ஒரு அறிக்கை. துவாரே சர்க்கார் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு மாதங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

Don't Miss

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற...