Thursday, October 29, 2020

ஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை...

Latest Posts

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்!: நரேந்திர மோடி

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியாவது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்கவுள்ளேன். ‘ஆத்மனிர்பார் பாரத் அபியான்’ என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும் என்றும், இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் என்றும் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், மக்கள் சக்தி, உற்பத்தி தேவை, தொழில்நுட்பம் ஆகிய 5 அம்சங்களை அடிப்படையாக கொண்டது. 

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உள்நாட்டு தொழில்துறைதான் நமக்கு பெருமளவில் உதவியது. ஏழை எளிய மக்கள் கொரோனா பாதிப்பை துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக சேதம் செய்து விட்டது. இதுபோன்ற பாதிப்பை நாம் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். உயிரைக்காக்க ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. 

இருந்தாலும் கொரோனா வைரஸ் முன்பு நாம் தோல்வியடையவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 42 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமானோர் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா பிரச்னை ஏற்பட்டபோது நம்மிடம் ஒரு தனிநபர் பாதுகாப்பு கவசம் கூட கிடையாது. சில N95 முகக்கவசங்கள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு 2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் வைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இரண்டு லட்சம் N95 முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா விவகாரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று பாரத பிரதமர் மோடி கூறினார்.

20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்

Latest Posts

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

Don't Miss

சாத்தான்குளம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட அதிக காயங்களால்தான் உயிரிழப்பு: சி.பி.ஐ.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தன, அதிகப்படியான காயங்களே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சி.பி.ஐ. தகவல். பென்னிக்ஸ்,...

சென்னை மாணவி லண்டனில் கடத்தி கட்டாய மதமாற்றம்! – ஜாகீர் நாயக் மற்றும் 5 பேர் மீது வழக்கு

சென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், அவர் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக...

பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.