Wednesday, April 21, 2021

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மம்தா பானர்ஜி: விதவைகளுக்கு வேலை வாய்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் உத்தரவு: கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது!

டெல்லி :

தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் இயக்குநர் சுனில் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என்றும் முதல் டோஸ் 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும் என்பதால் மொத்தம் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின் ’எனும் 2 தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 4.50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் சுமார் 4.62 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களைத் தொடர்ந்து, தற்போது இணை நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவரின் ரத்தத்தைப் பெற்றுக் கொள்பவருக்கு ரத்தத்தில் உள்ள கொரோனா எதிரணுக்கள் அந்தநோயுள்ளவரின் உடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதுவே 28 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அந்த எதிரணுக்கள் பயனாளியின் உடலை எந்த விதத்திலும் பாதிக்காது. இருப்பினும் இந்த அறிவிப்பால் ரத்த வங்கிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Posts

உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து வாக்கு சேகரித்த தி.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சத்யநாராயணன்.

தேர்தலுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் தி.நகர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ சத்யநாராயணன். வேட்டி, சட்டை, விபூதி,...

வருமான வரித்துறை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

Don't Miss

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்....

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும்: சரத்குமார்

சென்னை: வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வேட்புமனு தாக்கல்...

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற...