Wednesday, December 2, 2020

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

NEET தேர்வு வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடு முழுதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 15லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் இந்த தேர்வை எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்.

இதற்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஆதார் எண்ணுடன் கூடிய சோதனை முறை அமல்படுத்தப்பட உள்ளது.

NEET 2020

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு அறையில் 24 பேருக்கு பதிலாக தலா 12 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

Don't Miss

விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக வெளியே கக்கிய நல்லபாம்பு வீடியோ

ஒடிசா மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்றினை பிடித்த போது அது விழுங்கி இருந்த கோழி முட்டைகளை வெளியே கக்கியது. https://youtu.be/iPp_ZT7LEI0

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பது உண்மையே!!!: வூகான் பெண் விஞ்ஞானி

சீனாவினுடைய வூகான் நகரில் உள்ள அரசு பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டினுடைய கிருமியியல் ஆய்வாளர்வர் லி மெங் யான் (Dr. Li-Meng Yan) தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்கிஸ்தான் மிக சிறப்பாக போராடி வருகிறது.. நம்புற மாதிரியா இருக்கு?

பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால் செயல் என்றும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகத்தையும் செய்து வருவதாகவும். சர்வதேச சமூகம் அதனை அங்கீகரித்து...

ஓட்டுநர் வேலைக்கு அழைத்து சென்று ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை..கதரி அழும் இளைஞர் வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் என்ற கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் சவூதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, முதல் 2 மாதத்திற்கு மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்துவிட்டு....

அசால்டாக துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரம் ஏறிய நடிகை!!!

தனி ஒருவன் மற்றும் அஞ்சான் என பல தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர்....