Sunday, January 24, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

350 ரூபாய் போர்வைக்கு, 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மகேந்திரா எக்ஸ்யூவி (xuv 500) கார் பம்பர் பரிசு!- online மோசடி கும்பல்

ஆன்லைனில் ஆர்டர் செய்த 350 ரூபாய் மதிப்புள்ள போர்வைக்கு, 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்க முயன்ற மோசடிக் கும்பல் மீது செம்மஞ்சேரி காவல்நிலையதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பவர், OMR சாலையில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி Snapdeal எனப்படும் ஆன்லைன் வணிக இணையதளத்தில் 350 ரூபாய் மதிப்புள்ள போர்வையை அவர் ஆர்டர் செய்துள்ளார்.

ஆன்லைனில் போர்வையை வாங்கி சுமார் 20 நாட்களுக்கு சுரேஷின் செல்போன் நம்பருக்கு SMS ஒன்று வந்துள்ளது. அதனையடுத்து சுரேஷின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு ஒருவன், தான் SHOPCLUES டாட் COM நிறுவனதின் உதவி மேலாளர் சுஜித் பேசுவதாகக் கூறியும். சுரேஷ் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மகேந்திரா எக்ஸ்யூவி (xuv 500) கார் பம்பர் பரிசாக விழுந்துள்ளதாகவும், பரிசாக விழுந்த காரின் விலையில் ஒரு சதவிகிதமான 12 ஆயிரத்து 800 ரூபாயை வரியாக தங்களது நிறுவன வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் எனக் கூறி, அதற்கான விவரங்களையும் WhatsApp ல் அனுப்பியுள்ளான்.

350 ரூபாய் மதிப்புள்ள போர்வைக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு என்பதனை நம்புதலின்றி, சுஜித்தின் பேச்சில் சந்தேகம் கொண்ட சுரேஷ், செம்மஞ்சேரி காவல்நிலைய போலீசாரை சந்தித்து, இந்த தகவலை உறுதிபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் பேசிய சுஜித்தின செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காவலர்களையே பேச வைத்துள்ளார். தன்னிடம் பேசுவது போலீசார் என்பதை அறிந்து கொண்ட சுஜித், அழைப்பை துண்டித்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளான்.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.