பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால் செயல் என்றும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகத்தையும் செய்து வருவதாகவும். சர்வதேச சமூகம் அதனை அங்கீகரித்து மதிக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் அரசாங்கம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது மேலும் அவர்களின் தியாகத்தினை உலக நாடுகள் அனைத்தும் போற்ற வேண்டும் எனவும் என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.