பேட்ட (Teaser)முன்னோட்டம் வெளியானது

Petta_teaser

பேட்ட திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் முன்னோட்டம் 12.12.2018 ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.

பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது . இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருக்கிறார். கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்த பேட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா , நவாசுதீன் சித்திக் ஆகிய பெரும் நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த்துள்ளார்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*