பேட்ட பாடல் நாளை வெளியீடு :#பேட்ட

Petta song

பேட்ட பாடல் வெளியீடு

பேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. #பேட்ட படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷ் பாடல் எழுதி இருக்கிறார்.

Petta song

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா , நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கியக் வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பேட்ட திரைப்படம். காரணம் அனிருத் கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியிட்ட . #மரணமாஸ் பாடல் செம மாஸ் வெற்றி.

பேட்ட படத்தின் அனைத்து பாடல்களையும் நாளை வெளியிட உள்ளது #பேட்ட டீம்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*