Saturday, January 16, 2021

தமிழக வீரர் திரு.நடராஜனனுக்கு ஓ. பன்னீர்செல்வம், சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து.

இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியவேண்டும், ஒழியணும் : ரஜினி டுவீட்

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியவேண்டும்,. ஒழியணும் என நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில், ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, அவர்கள் வழிபடும் கடவுள்களை இழிவுபடுத்தி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்தசஷ்டி கவசத்தை, கேவலமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டும் இருந்தது.

சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த, யு டியூப் சேனல் நிர்வாகிகளான, சென்னை, போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உட்பட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அந்த சேனலில் இருந்து 500-கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புன்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

இனிமேலாவது மதத்துவேசமும் , கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!

Latest Posts

நடிகர் மன்சூர் அலிகான் மீது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார்.

அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...

தமிழில் அசத்தலாக வர்ணணை செய்த அப்துல் ஜப்பார் காலமானார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...

அபயாவை கொலை செய்த பாதிரியாருக்கு 28 ஆண்டுக்கு பின் தண்டனை.

கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...

Don't Miss

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.