ஒரு டவலை வைத்து என்ன ஆட்டம் போடுறாங்க..

RISKY-Towel-Dance
RISKY-Towel-Dance

“பிரான்ஸ் காட் டேலண்ட்” என்ற நிகழ்ச்சியில் இரு ஆண்கள் எந்த ஆடையும் அணியாமல் வெள்ளை துண்டை மட்டும் வைத்த்துக்கொண்டு ஆடும் ஆட்டம் பார்ப்பவர்களை வயிற்றில் புளியை கரைகிறது . அத்தோடு இல்லாமல் அரங்கம் அதிரும் வகையில் பார்வையாளர்கள் சிரிப்பு .

இருந்தாலும் இந்த ஆட்டத்தை யாரும் ரசிக்காமல் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவ்வளவு நேர்த்தியான முறையில் அவர்களின் ஆட்டம் உள்ளது .

ஒரு டவலை வைத்து என்ன ஆட்டம் போடுறாங்க.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*