விவ் ரிச்சர்டை நினைவுபடுத்துகிறார் – கோலிக்கு சத்குருவின் புகழாரம்!!!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் வரிசையில் மேற்கு இந்திய அணியில் விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸ் முக்கியமானவர். 205 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை கடந்து சாதனை புரிந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி , விவ் ரிச்சர்ட்ஸை நமக்கு நினைவூட்டுகிறார் என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு பாராட்டியுள்ளார்.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*