உலகின் மிக நீளமான விமான சேவையினை சிங்கபூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நாளை தொடக்கம்!

World longest airbus A350-900

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது புதுரக A350-900 விமானத்தினை அக்டோபர்11, 2018 அன்று முதல் சேவையை இயக்க இருக்கிறது. இந்த A350-900 ரக விமானமானது 11,160 மைல் தொலைவினை பயணிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் சுமார் 1800 வழிதடங்களை தொடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பயணித்து வரும் சிங்கப்பூர் – நியுவேர்க் விமானமானது… 19 மணி நேர பயணத்தில் 9521 மைல்களை பயணிக்கின்றது.

World longest airbus A350-900
இதற்கு முன்னதாக குவாத்தர் விமானமானது 9032 மைல்களை 18 மணி நேரத்தில் பயணித்ததே அதிகபட்ச தூரமாக கருத்பட்டது.  தற்போது வரவிருக்கும் இந்த A350-900 விமானம் ஆனது 10,400 மைல்களை வெறும் 18.45 நேரங்களில் கடக்கும். இந்த சேவையானது இனி நெடுந்தூரம் பயணம் செய்யும் விமானங்கள் பட்டியலில் முதலிடம் பெறுகிறது.

World longest airbus A350-900

இந்த விமானத்தில் குறைந்த அளவு இருக்கைகள் இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக மிக அதிக அளவில் காலி இடம் (empty spaces) உள்ளது. 1,000 கும் மேல் டீவி மற்றும் தேவையான படங்களை தேர்வு செய்துகொள்ளலாம். விரும்பும் உணவு மற்றும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது.

சிக்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கூடுதலாக ஏழு A350-900 ரக விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*