Monday, September 28, 2020

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Home Tags #magaram.in

#magaram.in

டாஸ்மாக்கில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய் வசூல்

தமிழகத்தில் 16-05-2020 அன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் 163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு...

டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை...

கார், இருசக்கர வாகனம் மீது லாரி மோதும் பரபரப்பு காட்சிகள்

கர்நாடகா மாநிலத்தில் கொட்டும் மழையில் அதிவேகமாக வந்த லாரி விபத்தை ஏற்படுத்திய வீடியோ லாரி வழுக்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழப்பு கார், இருசக்கர...

2 மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் : நிர்மலா சீதாராமன்

'பொதுத் துறை வங்கிகளின் மூலமாக கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்!: நரேந்திர மோடி

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  இந்தியாவில்...

மீடியா மவுனத்தின் மர்மமான பின்னணி என்ன?

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் துக்க வீட்டுக்கு 2 சாதுக்கள் சென்ற காரை வழி மறித்துஅவர்களை போலீஸ் கண் எதிரிலேயே கொடூரமாக அடித்து கோரமாக கொலை செய்திருக்கிறது ஒரு கும்பல்.

Must Read

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.