தென் சென்னை பகுதியில் மாபெரும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சைதாப்பேட்டை, செட்டித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம் கோவிலில் 20-1-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை: 5 மணிக்கு பூஜை நடை நடைபெறுகிறது.
விசுவ ஹிந்து பரிஷத், அகில உலக செயல்தலைவர் மானனீய எஸ்.வேதாந்தம்ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆன்மிக செம்மல் திரு. RR கோபால்ஜி ஆணைக்கினங்க 17 மாவட்டங்களில் தைமாத பௌர்ணமி 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:மணிக்கு ஸ்ரீஸத்ய நாராயண பூஜை நடைபெற இருக்கிறது.
இல்லங்களை இனிமையாக்கவும், சகல சௌபாக்கியங்களைப் பெறவும், உலக நன்மைக்காகவும், பௌர்ணமி திருநாளில் ஸ்ரீஸத்யநாராயண பூஜை செய்யப்படுகிறது.

காவல்துறை முன்னாள் இயக்குனரும் தற்போதைய மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். R. நடராஜ் I.P.S அவர்கள் தென் சென்னை பகுதிக்கு தலைமை தாங்குகிறார். ஆன்மிக செம்மல் திரு.RR கோபால்ஜி சென்னை சென்னை ஆர்கே நகர் பகுதியில் நடைபெறும் ஆன்மிக விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
இந்த கூகுளை படிவத்தை பூர்த்தி செய்து பூஜையில் பங்கு பெறுங்கள்…
தொடர்புக்கு : 9841765943 | 9940651448 | 9025525599 | 9841198458 | 9884070716