Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

தீரன் சின்னமலை 263-ஆவது பிறந்தநாளில் அவரது கனவுகளை நனவாக்க வேண்டும்!

இந்தியாவின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், வீரத்தின் விளைநிலமாக விளங்கியவருமான தீரன் சின்னமலையின் 263 -ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமது மக்களும், நாடும் யாருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கக்கூடாது என்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்திய தீரன் சின்னமலையின் வீரத்தையும், தீரத்தையும் அவரது பிறந்தநாளில் போற்றுகிறேன்.

ஆங்கிலேயர்கள் அதிநவீனப் போர்க்கருவிகளையும், ஆயிரக்கணக்கில் படைகளையும் வைத்திருந்த நிலையில், திப்புசுல்தான், கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள் மற்றும் மராத்திய மன்னர்களுடன் துணை சேர்ந்து போர்களை நடத்தி பல போர்களில் வெள்ளையர்களை வென்றவர் தீரன் சின்னமலை ஆவார். ஆயிரம் அலெக்சாண்டர்களுக்கு இணையான வீரம் கொண்ட தீரன் சின்னமலையை போரில் வீழ்த்த முடியாது என்பதால் சூழ்ச்சி மூலம் அவரை வெள்ளையர்கள் கைது செய்து ஓடாநிலையில் தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலையிடம் வீரத்திற்கு இணையாக ஈரமும் இருந்தது. ஏழை மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக இளம் வயதிலேயே மைசூர் மன்னரின் வரிப் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு வழங்கியவர் தீரன் சின்னமலை ஆவார். அவரது வரலாறு அனைவரும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதனால், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக பா.ம.க.வினர் தொடர்ந்து குரல் கொடுத்தனர். அதன்பயனாகவே ஓடாநிலையில் தீரனுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆளக்கூடாது; நல்லவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதே தீரன் சின்னமலையின் நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று நல்லவர்களை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வர கொள்ளையர்கள் துடிக்கின்றனர். அவர்களின் சதியை முறியடித்து மத்திய, மாநில நல்லாட்சிகள் தொடர்வதற்காக உழைக்க தீரன் சின்னமலையின் 263 ஆவது பிறந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...