Wednesday, September 30, 2020

சற்றும் எதிர்பாராத போலீஸ், முட்டி தாக்கும் ஒரு எருமை மாடு!

உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தின் உள்ளே ஒரு எருமை ஒரு போலீஸ் அதிகாரியை முட்டி தாக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

ஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை பேரூராட்சிக்கு பொதுமக்கள் நலனுக்காக விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளீர்கள்.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் கீழ் விற்பனை செய்வதாக மேற்படி விளம்பரத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் படி ஒரு கோவிலின் அசையாச்சொத்தை அந்த கோவிலின் நன்மைக்காக இருந்தால் மட்டுமே, அந்த கோவிலின் அறங்காவலர்கள், அந்த கோவில் பக்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அனுமதியோடு முன்மொழிவு செய்தபின்பு ஆணையர் அதை பரிசீலித்து அனுமதி வழங்க முடியுமே ஒழிய, அரசு ஆணை பிறப்பித்து, பின்பு ஆணையரின் உந்துதலினால் அந்த கோவில் தக்கார் தீர்மானம் இயற்றி விற்பதற்கு இயலாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மீண்டும் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி

கீழே இருக்கும் மாதிரி கடிதத்தை உங்கள் பெயர் முகவரி முதலியவற்றை சேர்த்து உடனுக்குடன் இந்து சமய அறங்கெட்டதுறை ஆணையருக்கு அனுப்பவும்.நீங்கள் அனுப்பும் கடிதத்தின் நகலை thiruvachi@OurTemplesOurPrideOurRight.in என்கிற மின்னஞ்சலுக்கும் அனுப்பவும்——————————————————————————————ஆணையர்இந்து சமய அறநிலயத்துறை119, உத்தமர் காந்தி சாலைநுங்கம்பாக்கம், சென்னை – 600 034பொருள்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் புஞ்சை நிலத்தை சட்டவிரோதமாக விற்பதற்கு எதிர்ப்பு – குறித்துபார்வை: தினமலர் நாளிதழில் உங்கள் துறை விளம்பரம் வி.எண் 3/2020/எம்.2, நாள் 26.08.2020பார்வையில் காணும் விளம்பரத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை பேரூராட்சிக்கு பொதுமக்கள் நலனுக்காக விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளீர்கள்.இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் கீழ் விற்பனை செய்வதாக மேற்படி விளம்பரத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் படி ஒரு கோவிலின் அசையாச்சொத்தை அந்த கோவிலின் நன்மைக்காக இருந்தால் மட்டுமே, அந்த கோவிலின் அறங்காவலர்கள், அந்த கோவில் பக்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அனுமதியோடு முன்மொழிவு செய்தபின்பு ஆணையர் அதை பரிசீலித்து அனுமதி வழங்க முடியுமே ஒழிய, அரசு ஆணை பிறப்பித்து, பின்பு ஆணையரின் உந்துதலினால் அந்த கோவில் தக்கார் தீர்மானம் இயற்றி விற்பதற்கு இயலாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.இதற்கு முன்னம், குளித்தலை ஸ்ரீ கடம்பவனேசுவரருக்கு சொந்தமான நஞ்சை நிலத்தை விற்க நீங்கள் இதே போல சட்டவிரோதமாக முயற்சித்துள்ளீர்கள். அது குறித்து பலரும் ஆக்ஷேபணைகளை தெரிவித்த பின்பும் மீண்டும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம் ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விறக மீண்டும் சடவிரோதமாக முயற்சி செய்வதற்கு என்னுடைய கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்டவிரோதமான முயற்சியை உடனுக்குடன் கைவிடவேண்டும் என்பதையும் இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்இங்ஙனம்.————————————————————————————–Please send the letter below with your name and address immediately to stop this illegal sale.Please send a copy of the emial to thiruvachi@OurTemplesOurPrideOurRight.in as well. ThanksCommissioner,HR&CE119, Uthamar Gandhi SalaiNungambakkam, Cheennai – 600 034Sub: Objection and Condemnation on the proposed Sale of 1 Acre Wet Land belonging to Sri Kariyamanicka Perumal Temple, Thiruvachi Village, Perundurai, Erode District – RegardingRef: Your departments advertisement in Dinamalar Newspaper V.No. 3/2020/M.2, Date 26.08.2020You have placed an ad to alienate the property of 1 Acre Wet Land belonging to Sri Kariyamanicka Perumal Temple, Thiruvachi Village, Perundurai, Erode District with Patta No. 810 and Ka.Sa. No. 435/1.In the ad you have also stated that you are selling this under S.34 of the HR&CE Act. As per S.34 of the HR&CE Act, a temple's property can be alienated by the TRUSTEES of the temple if and only if it is beneficial to the temple and after getting the approval of persons having interest of the temple and on receipt of such a proposal the Commissioner, HR&CE may or may not approve the proposed alienation by requesting for objections/suggestions from persons having interest. Furthermore, such a decision to alienate cannot be taken by a FIT PERSON of the temple in any case.Recently you have attempted to alienate the property of Sri Kadambvaneswarar temple at Kulithalai. There were several objection to such an illegal act. Again you are attempting to illegally alienate the property of Sri Kariyamanicka Perumal Temple, Erode and I register my strongest opposition and my condemnation for such an illegal proposal.I therefore urge HR&CE to immediately drop such an illegal attempt immediately through this letter.Regards

Posted by Shri Rama Banam on Sunday, 30 August 2020

இதற்கு முன்னம், குளித்தலை ஸ்ரீ கடம்பவனேசுவரருக்கு சொந்தமான நஞ்சை நிலத்தை விற்க நீங்கள் இதே போல சட்டவிரோதமாக முயற்சித்துள்ளீர்கள். அது குறித்து பலரும் ஆக்ஷேபணைகளை தெரிவித்த பின்பும் மீண்டும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம் ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விறக மீண்டும் சடவிரோதமாக முயற்சி செய்வதற்கு என்னுடைய கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டவிரோதமான முயற்சியை உடனுக்குடன் கைவிடவேண்டும் என்பதையும் இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்

Latest Posts

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3,501 நகரும் நியாயவிலை கடைகளை தமிழகமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்...

ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியின் அன்பு வேண்டுகோள்!

அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...

Don't Miss

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: H ராஜா ட்வீட்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வாங்குகிறாரா? வாட்ஸ் ஆப்-பில் வீடியோ!!!

சென்னை: வடபழனி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணன் மாமூல் பணம் வசூல் செய்வதாக வெளியாகி உள்ள வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அம்மனுக்கு வைத்திருந்த பூஜை பொருள்கள் மீது, பசுவின் மடியில் தானாக பால் சுரந்த அதிசயம்!

கும்பகோணத்தில் அருகேயுள்ள கொரநாட்டுகருப்பூர் மாற்று புறவழிசாலையின் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் சுயம்பு மகாசக்தி மேற்கத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடிமாதத்தின் கடைசி...