தண்டவாளங்களை செம்மைப்படுத்தும் அசத்தல் இயந்திரம்

track maintenance

ரயில் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் தண்டவாளங்கள் செம்மை படுத்தும் பனி.
இதை முன்பு மனித உழைப்பின் மூலம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதை துரிதப்படுத்தவும் , தரமாக செய்வதற்கும் இயந்திரங்களை உபயோகப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இந்திய ரயில்வே தற்போது புதிதாக 5 இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ஒன்றிற்கு 27 கோடி.
தவிர தண்டவாளங்களை செம்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நாள்கணக்கில் வீட்டிற்கு செல்லாமல் தண்டவாளங்களிலேயே தங்கியிருந்து பணிசெய்கின்றனர் . அவர்களுக்கான உறைவிட வசதியும் நவீன தரார்த்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய இயந்திரம் தண்டவாளங்களை செம்மைப்படுத்திடும் காணொளி கீழே

Track Maintenance Machines for the safety of commuters

Inducted 5 new track maintenance machines which will completely mechanise the monitoring, relaying & maintenance of tracks for the safety of commuters.http://www.pib.nic.in/Pressreleaseshare.aspx?PRID=1540380

Piyush Goyal இடுகையிட்ட தேதி: வியாழன், 26 ஜூலை, 2018

Please follow and like us:

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*