சென்னை: கல்வி உரிமை மிக முக்கியமானது; அதை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை; ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வந்ததுஎனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.