Saturday, December 5, 2020

காவலாளிக்கு பயந்து மின்கம்பம் பின்னால் மறைந்துகொண்ட யானைக் குட்டி!

கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...

Latest Posts

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அர்ஜுன் மூர்த்தி யார் தெரியுமா..?

ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி (வயது 60) அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது : ரஜினிகாந்த் அசத்தல் பேச்சு

234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன் ஆனால் கொரோனா காரணமாக என்னால்...

ஜனவரியில் ஆன்மிக அரசியல் நிச்சயம்: அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! ரஜினிகாந்த்

வருகின்ற ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிக்க உள்ளதாகவும் டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க...

தேன் சோதனையில் அதிர்ச்சி!!! -சோதனையில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன்,...

சிற்றாறு வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காங்கிரஸ் MLA

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏ அவரது ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் ஏற்பட மாவட்டங்களுக்கு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அந்தவகையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து சிற்றாறு ஒன்றைக் கடந்து மற்ற பகுதிக்கு வெள்ள பாதிப்பை காணச் செல்ல முயன்ற அவர் வெள்ளத்தில் சிக்கி அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது தூரம் சென்ற அவரை அவருடன் சென்ற ஆதரவாளர்கள் உடனடியாக பாய்ந்து பிடித்து சிறிய காயங்களுடன் அவரை பத்திரமாக கரைக்கு ஏற்றினர். ஆதரவாளர்களின் பெரும் உதவியால் காங்கிரஸ் எம்எல்ஏ நூலிழையில் பெரிய பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Posts

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அர்ஜுன் மூர்த்தி யார் தெரியுமா..?

ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி (வயது 60) அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது : ரஜினிகாந்த் அசத்தல் பேச்சு

234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன் ஆனால் கொரோனா காரணமாக என்னால்...

ஜனவரியில் ஆன்மிக அரசியல் நிச்சயம்: அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! ரஜினிகாந்த்

வருகின்ற ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிக்க உள்ளதாகவும் டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க...

தேன் சோதனையில் அதிர்ச்சி!!! -சோதனையில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன்,...

Don't Miss

பிரதமர் மோடி பிறந்த நாள்- நாடு முழுவதும் செம மாஸ்ஸாக கொண்டாடும் பாஜகவினர்.

பாரத பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல்ல செயல்களை செய்துவருகின்றனர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில்...

அமெரிக்காவில் கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் இறந்து விழும் பறவைகள்

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வானில் பறந்து கொண்டிருந்த பறவைகள் திடீரென ஆயிரக்கணக்கில் இறந்து கீழே விழுவது அமெரிக்கா மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

10 ரூபாய் கட்டணத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவின் புதிய மருத்துவமனை!

கொரோனாவுக்கு மிக சிறப்பாக சிகிச்சை அளித்த பிரபல சித்த மருத்துவர் வீரபாபு, நாளை 17-09-2020 அன்று முதல் 10 ரூபாய் கட்டணத்தில் ’உழைப்பாளி மருத்துவமனை’யை திறக்கவுள்ளார்.

+2வில் 1200க்கு 595 எடுத்தவரை நீட் தேர்வு எழுத அழுத்தம் கொடுத்தது யார்? மாணவன் தற்கொலை பின்னணி

நீட் தேர்வின் அச்சம் காரணமாக நீட் தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று மாணவர்கள் பலியான நிலையில் அதில் ஒருவர் +2 தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 595 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தது...

சென்னை புளியந்தோப்பில் மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பலி – பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை புளியந்தோப்பில் பெண் ஒருவர் தேங்கிய மழைநீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. https://youtu.be/q-PA8yUKdtI