205 இன்னிங்சில் விளையாடி அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி

Virat
virat kohli world record

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதிவேகமாக (10,000) பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி

* கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்து புதிய சாதனையை படைத்தார் விராட்.

* 205 இன்னிங்சில் விளையாடி (10,000) பத்தாயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

*விராட்கோலி 205 இன்னிங்சில் விளையாடி 157 ரன்களை அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*