Wednesday, December 2, 2020

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

காவிரியில் கண் இருக்கட்டும்

நன்றி: தினமலர்

மே மாதத்தில் இருந்து காவிரியில் கர்நாடகா நமக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. உரிய நேரத்தில் கேட்டுப் பெறாவிட்டால் அதிகபட்சம் 45 நாளில் மேட்டூர் அணையை மூடும் நிலை ஏற்படும்.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதல்வர் கடந்த மாதம் 12ம் தேதி திறந்து வைத்தார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது, டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. காவிரியை நம்பி கடைமடை வரையில் விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, மே மாதத்தில் இருந்து காவிரியில் கர்நாடகா நமக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. உரிய நேரத்தில் கேட்டுப் பெறாவிட்டால் அதிகபட்சம் 45 நாளில் மேட்டூர் அணையை மூடும் நிலை ஏற்படும் என்று நாம் எச்சரித்தோம். அது நடந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

மேட்டூர் அணையில் அதன் மொத்த கொள்ளளவில் தண்ணீர் இருப்பு, 40.81 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது, அணையின் கொள்ளளவில் பாதிக்கும் குறைவான அளவே தண்ணீர் இருக்கிறது.
அதேநேரம் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் அதன் மொத்த கொள்ளளவில் தண்ணீர் இருப்பு 50 சதவீதமாக குறைந்துவிட்டதால், கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என 40.41 டிஎம்சி தண்ணீரை நமக்கு தராமல் கர்நாடகம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Biligundlu

பிலிகுண்டு, ஜூன் ஒன்றாம் தேதி வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடியாக இருந்த நீர்வரத்து, கடந்த 8ம் தேதி 2 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்துவிட்டது. நிலைமை இப்படியே போனால், மீதமிருக்கும் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் கர்நாடகாவிலும், தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழைபெய்யாவிட்டால், கர்நாடகாவில் இருந்து வரும் நீரில் நமக்கான பங்கு குறையும். அப்படி குறைந்தால் மேட்டூர் அணையை மூடவேண்டிவரும்.

அப்படி நடக்கும்போது, காவிரி பாசனத்தை நம்பி டெல்டாவில் கடைமடை வரை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போகும் நிலை

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

Don't Miss

விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக வெளியே கக்கிய நல்லபாம்பு வீடியோ

ஒடிசா மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்றினை பிடித்த போது அது விழுங்கி இருந்த கோழி முட்டைகளை வெளியே கக்கியது. https://youtu.be/iPp_ZT7LEI0

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பது உண்மையே!!!: வூகான் பெண் விஞ்ஞானி

சீனாவினுடைய வூகான் நகரில் உள்ள அரசு பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டினுடைய கிருமியியல் ஆய்வாளர்வர் லி மெங் யான் (Dr. Li-Meng Yan) தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்கிஸ்தான் மிக சிறப்பாக போராடி வருகிறது.. நம்புற மாதிரியா இருக்கு?

பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால் செயல் என்றும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகத்தையும் செய்து வருவதாகவும். சர்வதேச சமூகம் அதனை அங்கீகரித்து...

ஓட்டுநர் வேலைக்கு அழைத்து சென்று ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை..கதரி அழும் இளைஞர் வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் என்ற கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் சவூதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, முதல் 2 மாதத்திற்கு மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்துவிட்டு....

அசால்டாக துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரம் ஏறிய நடிகை!!!

தனி ஒருவன் மற்றும் அஞ்சான் என பல தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர்....