Thursday, October 29, 2020

ஸ்ரீ கரியபெருமாள் கோவில் நிலம் கொள்ளையடிக்க முயற்சி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி கிராமம், ஸ்ரீ கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பட்டா எண் 810, க.ச. எண் 435/1ல் உள்ள் 1 ஏக்கர் புஞ்சை நிலதினை பெருருந்துறை...

Latest Posts

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

சென்னை புளியந்தோப்பில் மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பலி – பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை புளியந்தோப்பில் பெண் ஒருவர் தேங்கிய மழைநீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

பெரியார் நகரைச் சேர்ந்த 35 வயதாகும் மலிமா அங்குள்ள நாராயண சாமி தெருவில் வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டுக்கு காலையில் ரோட்டு ஓரமாக நடந்து கொண்டு வந்த போது, தேங்கிய மழைநீர் உடையில் படாதவாறு ஓரமாக சென்ற போது அருகிலிருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு குறித்து முதல் நாளே குறித்து சொன்ன பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் பொதுமக்கள்.

Latest Posts

பாட்டாளி இளைஞர்களே…. தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இப்போதே தயாராவீர்!-இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...

நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… 2 ஆண், 2 பெண்..!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. நெல்லை அரசு...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உயர்த்தி பாராட்டிய ராகுல் காந்தி : டுவிட்டரில் டிரெண்டிங்

கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...

இனி இந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் நாம் செல்லலாம் ஜாலி, மத்திய அரசு அதிரடி.

16 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேபாள்பூட்டான்மொரீஷியஸ்மாலத்தீவுசெனிகல்எயிட்டிஹாங்காங்செர்பியாதிரினிடாட் டொபாகோகிரெனடாடொமினிக்காசமோவாசெனிகல்செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்நியுவேமொன்செராட்

Don't Miss

சாத்தான்குளம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட அதிக காயங்களால்தான் உயிரிழப்பு: சி.பி.ஐ.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தன, அதிகப்படியான காயங்களே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சி.பி.ஐ. தகவல். பென்னிக்ஸ்,...

சென்னை மாணவி லண்டனில் கடத்தி கட்டாய மதமாற்றம்! – ஜாகீர் நாயக் மற்றும் 5 பேர் மீது வழக்கு

சென்னை: ராயபுரம் பகுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் மகள், லண்டனில் உயர்கல்வி படிக்கச் சென்ற நிலையில், அவர் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக...

பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு எல்லோராலும் அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். புது...

Emergency light பேட்டரிக்குள் வைத்து தங்கத்தை கடத்திய பலே பயணி!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு விமானத்தில் வந்த பயனிடம் இருந்து சுமார் 1 கிலோ 699 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...

பகலில் மருத்துவ பணி, இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய அப்துல் ரகுமான்!

பகலில் மருத்துவராகவும், இரவு நேரங்களில் IS பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த அப்துல் ரகுமானை பெங்களூருவில் (NIA) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.