Friday, July 19, 2024

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தில் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...

Latest Posts

“அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவனுக்கு பட்டம் சூட்டிய அண்ணாமலை!

கீதா ஜீவனை பார்த்து நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் கூட அழுகிய முட்டை குழந்தைகளுக்கு போடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை.

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர்.இந்திய பவுலர்கள் கடும் விமர்சனத்துக்குள் சிக்கினார். இன்று கடைசி ஒரு நாள் போட்டிக்காக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில், நடராஜன், தாக்கூர், சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி, டிவில்லியர்ஸ் உட்பட பல முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரரான நடராஜன், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார் யார்க்கர் அரசன் என அழைக்கப்பட்ட நடராஜனை பிரெட் லீ உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 போட்டிக்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நடராஜன் முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் இன்று களமிறங்கவுள்ளார்.சைனியை களமிறக்கி மொக்கை வாங்கிய கோலி தற்போது சரியான முடிவாக நடராஜனை இறக்கியுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்து டென்னிஸ் பந்து மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய நடராஜன் தனது ஏழ்மையான சூழ்நிலையில் தனது முன்பிருந்த பல தடைகளைக் கடந்து இன்று சர்வதேச அணியில் ஆடவுள்ளதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Latest Posts

“அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவனுக்கு பட்டம் சூட்டிய அண்ணாமலை!

கீதா ஜீவனை பார்த்து நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் கூட அழுகிய முட்டை குழந்தைகளுக்கு போடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை.

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

Don't Miss

பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது : தமிழக சட்டமன்ற தேர்தல்

சென்னைஅ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இன்று மீதமுள்ள 3 தொகுதிகளின் இரண்டாம்...

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லிவசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...

26-ந்தேதி வங்காளதேச பயணத்தின்போது பிரதமர் மோடி 2 இந்து கோவில்களுக்கு செல்கிறார்

டாக்கா, வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவும், வங்காளதேசத்தை நிறுவிய ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு...