அந்தமான் நிக்கோபார் நார்த் சென்டினல் தீவு ஒன்றில் வசிக்கும் ஆதிவாசிகளை மதம் மாற்ற வந்த அமெரிக்காவை சேர்ந்த கிருத்துவ மத போதகர் கொடூரமான முறையில் பலி.
60 ஆயிரம் ஆண்டுகள் நாகரிக உலகுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் அந்த தீவில் வாழும் ஆதிவாசிகள் இந்திய மக்கள் தொகை 2011 கணக்கு எடுப்பின் படி மொத்தமே 40 பேர்கள் தான் அவர்களையும் மதம் மாற்ற சென்ற அமேரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் ஜாவ் வயது 27 கொடூரமான விஷ அம்புகளை கொண்டு தாக்கி கொல்லப்பட்டார்.
வெளி ஆட்கள் எவரையும் தீவுக்குள் வர விடுவதில்லை. மீறி செல்ல முயன்ற பலர் விஷ அம்புகள் துளைத்தும் கழுத்து அறுக்கப்பட்டும் பலியாகி உள்ளனர்.