செய்திகள் • December 09, 2018
பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் டீவி விவாதத்தில் கை கலப்பு.
Zee News Hindi சேனலில் பொது விவாத மேடையில் நேரடி ஒளிபரப்பு நடக்கும் போது கை கலப்பில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர்.
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அனுராக் பரோடியா பாரதிய ஜனதா கட்சியின் கவுரவ் பாட்டியா உடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டார். அனுராக் பரோடியா செய்கையை பார்த்ததும் அனைவரும் தடுக்க முற்பட்டார்கள்.
https://twitter.com/gauravbh/status/1071413994169221120?s=19
பொது விவாத மேடையில் இப்படி அநாகரீக முறையில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சியின் அனுராக் பரோடியாவை போலீஸ் கைது செய்துள்ளது.
இந்த விவாதத்தில் நடந்த முழு வீடியோவையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்த்த கவுரவ் பாட்டியா தனது Twitter பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.
Open full site