செய்திகள் • October 21, 2018

மணிப்பூரில் CRPF படை வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் ஓரு வீரர் பலி

இம்பால்: மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனம் ஒன்று வீரர்களை அழைத்துக்கொண்டு முகாமுக்கு சென்று கொண்டிருந்தது, அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் ஒருசிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் வீசிய வெடிகுண்டு ஒன்று டிரக்கிற்குள் சென்று விழுந்துள்ளது. பயங்கரவாதிகள் வீசிய கையெறி வெடிகுண்டை எடுத்து வெளியே வீச முற்பட்டபொழுது...  வெடித்து தன் உயிரை தியாகம் செய்து, மற்ற வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார் CRPF வீரர் #உமேஷ்

Open full site