செய்திகள் • December 11, 2018

இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை அறிமுக படுத்தித்தினார் செங்கோட்டையன்

சென்னை: அசோக் நகர் பள்ளியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் " Face Reading Technology மாணவ, மாணவிகளின் முகத்தை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை" இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன். தமிழகத்தில் சிறப்பாக அதிமுகவில் செயல்பட்டுவரும் அமைச்சர்களில் முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் மாணவர்களின் வருகை போலவே ஆசிரியர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.

Open full site