செய்திகள் • February 08, 2026

மே 3ல் நீட் நுழைவுத் தேர்வு | இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளம் neet.nta.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

Open full site