செய்திகள் • January 01, 2019

பேட்டையா ? விஸ்வாசமா..! ரசிகர்கள் சமூகவலையத்தளத்தில் வார்த்தை யுத்தம்

பொங்கலன்று வெளிவரவுள்ள ரஜினிகாந்தின் "பேட்ட" அஜித்தின் "விசுவாசம் " ஆகிய இரு படங்கள் ரசிகர்கள் இடையே facebook மற்றும் twttter ஆகியவற்றில் பெரிய வார்த்தை போர்களை உருவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த விசுவாசம் முன்னோட்டம் சமூக வளையதளத்தில் பெரும் சாதனை படைத்தது. அதேபோன்று பேட்ட படத்தின் முன்னோட்டமும் பெரும் சாதனை படைத்தது

27 Dec 2018 அன்று வெளியிடப்பட்ட பேட்ட படத்தின் பார்வையாளர்கள் 1.1.2019 அன்று 9 மணிவரை 16,129,030 views (6days)

30 Dec 2018 அன்று வெளியிடப்பட்ட விஸ்வாசம் படத்தின் பார்வையாளர்கள் 1.1.2019 அன்று 9 மணிவரை 15,534,823 views (3days)

இரு பெரும் நடிகர்களின் ரசிகர்கள் பொங்கல் வரை பொறுமை காக்க வேண்டும்.

Open full site