விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல் வெளியீடு #AdchiThooku
விஸ்வாசம் திரைப்படத்தின் அடிச்சி தூக்கு என்ற பாடல் இணையத்தளத்தில் #விஸ்வாசம் படக்குழு வெளியிட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தின் பாடல் youtube ல் புதியசாதனைபடைத்துள்ளது.
வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 10 லட்ஷத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை கண்டு ரசித்துள்ளார்கள்.
#AdchiThooku என்ற hashtags ட்விட்டரில் trend ஆகியுள்ளது