செய்திகள் • December 30, 2018

2018-ல் பா.ம.க அப்படி என்ன செய்துவிட்டார்கள்?

2018 ல் பாட்டாளி மக்கள் கட்சி செய்த பணிகள், போராட்டங்கள் என்று அனைத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைப்பு செய்துள்ளார்கள்... அதனை பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இனி யாராவது 2018 ல் பா.ம.க என்ன செய்தது என்று கேட்டால் இதை காட்டலாம் போல.

https://dochub.com/twitter-veeratalks/NE1D35/pmk-presentation-for-change-twitter-team-2018-pdf?dt=L4C4xyy9mcfLcXwwydmr

https://twitter.com/draramadoss/status/1079386931056635904?s=19

Open full site