உலகில் முதன் முறையாக நிலப்பரப்பிற்கும் கீழே 88 மீட்டர் அதாவது 290 அடி ஆழத்தில் 18 அடுக்கு ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது .
உலகில் முதல்முறையாக பூமிக்கு அடியில் ஹோட்டல் ஷாங்காயில் திறப்பு
முக்கியமான விஷயம் என்னவென்றால் 18 அடுக்கு ஹோட்டலில் முதல் இரண்டு அடுக்கு தண்ணீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது . இந்த ஹோட்டலில் 330 மேற்பட்ட சொகுசு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் rock climbing மலை ஏற்றம் போன்ற விளையாட்டு அம்சங்களும் உள்ளது .